தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது மக்களுக்காக தான் இருக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கியதாக அனிமூர் ஊராட்சித் தலைவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.