முக்கிய செய்திகள்

நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யு…


ஊதிய உயர்வு கோரி நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெரும் என சி.ஐ.டி.யு. மின்வாரிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சென்னையில் அறிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.