
Elon Musk’s brain implant company Neuralink announces FDA approval of in-human clinical study
மனித மூளையில் ‘சிப்’ – சோதனையைத் தொடங்கியது எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’மனித மூளையின் அளப்பற்ற ஆற்றலை ஆராய இந்த சிப் சோதனை பயன்படும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்