முக்கிய செய்திகள்

கலங்கவைத்த போட்டோகிராஃபி !…

வட அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் என்பவர் காதலித்தவரை திருமணம் செய்ய முடிவுசெய்திருந்தார்.

இந்நிலையில் அவர் விபத்தில் இறந்துபோக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நாளில் திருமண உடையில், ஜெசிகா காதலரின் கல்லறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மனதைக் கனமாக்குகின்றன.

நன்றி
Tamil flash news