பொறியியல் கல்லூரி சேர்க்கை : நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் ..

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

www.tneaonline.in, www.tndte.gov.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.tneaonline.in உரிம கட்டணம் ஏப்ரல் 2021 வரை செலுத்தப்பட்டுள்ளதால் இணையதளம் நல்லமுறையில் இயங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு மாணாக்கர் சேவை மைய எண்கள் 044 22351014, 22351015 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.