பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகியுள்ளார். கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது என சூரப்பா கூறியுள்ளார்
கலந்தாய்வை தொழில் நுட்ப கழகமே நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.