முக்கிய செய்திகள்

பொறியியல் சேர்க்கையில் நேரடி கலந்தாய்வு : ஸ்டாலின் வலியுறுத்தல்..


பொறியியல் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வும் தேவை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வு முறை தொடர வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வுடன் நேரடி கலந்தாய்வையும் கடைபிடிக்க வேண்டும். நேரடி கலந்தாய்வு கிராமப்புற மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.