முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் : நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை., தகவல்…


பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் என அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது. பி.இ ஆன்லைன் பதிவு கட்டணம் வகசூலிப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. பி.இ படிப்பிற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.