முக்கிய செய்திகள்

விசாரணை ஆணையங்கள் எல்லாம் கேலிக்கூத்துகள், வெறும் கண்துடைப்புகள் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…


விசாரணை ஆணையங்கள் எல்லாம் கேலிக்கூத்துகள், வெறும் கண்துடைப்புகள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு தடை விதித்தும், 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படுவது ஏன் என அவர் வினவியுள்ளார்.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததா என விசாரிக்மிஷன் அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ரகுபதி கமிஷனுக்கு சம்மபளம் தருவதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.