
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை காலை தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எதிர்கட்சிகளான அதிமுக,தேமுதிக, தபெக, கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளும் திமுகவை, எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.