ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டிடுகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதிமையத் தலைவர் கமல் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதனிடையே இன்று மக்கள் நீதி மைய நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
