முக்கிய செய்திகள்

எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் விபத்து ..

எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து தலைநகர்  நைரோபிக்கு சென்ற எத்தியோப்பிய ஏர்வேஷ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம்

149 பயணிகளுடன் புறப்பட்ட 6 நிமிடத்தில்  விபத்திற்குள்ளானது. விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

149 பயணிகளுடன் விமான பணியாளர்கள் 8 பேர்இருந்தது குறிப்பிடத்தக்கது.