முக்கிய செய்திகள்

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து : திரும்ப பெற்றது மத்திய அரசு..


போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது குறித்து ஸ்மிருதி இரானி, ‘நேற்றய அறிவிப்புக்கு பல பத்திரிகையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராட முடியும். மேலும் பத்திரிகையாளர்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன’ என்றார்.