
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசின் விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
3 சட்ட மசோதாக்களை எதிர்த்து பதவி விலகினார் கவுர். பதவி விலகிய மத்திய அமைச்சர் கவுர் பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்தை சேர்ந்தவர். 3 சட்ட மசோதாக்களையும் எதிர்த்து அகாலிதளம் தலைவர் சுக்பீர் மக்களவையில் பேசியிருந்தார்.