அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-கறுப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்.