டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.