முக்கிய செய்திகள்

பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு..


பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடப்பட்டது. விண்ணப்பித்த 21 லட்சம் பேரும், விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.‘