வரும் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரவைக் கூட்டத்தில் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அத்தகவல் தெரிவிக்கிறது.