பிப்ரவரி -21 முதல் திமுக உட்கட்சி தேர்தல்..

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 21-ந்தேதி முதல் தொடங்குகிறது.

ஊராட்சி கிளை,ஒன்றியக்குழு, மாவட்ட நிர்வாகி, நகர நிர்வாகி,செய்ற்குழு,பொதுக்கு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.