ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதியிடம் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி .
அண்மையில் ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.