பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

பிஜி தீவில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.