டெல்லி நட்சத்திர விடுதியில் பயங்கர தீ..


டெல்லி சாட்டபுரா பகுதியில் அமைந்துள்ள 5 நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருப்பதால் பாதிப்பு விபரம் தெரியவில்லை தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.