முக்கிய செய்திகள்

பஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து..


பஞ்சாப் மாநிலம் லுதியானவில இயங்கி வரும் காய்கறி சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேத விபரம் முழுமையாகத் தெரியவில்லை.