முக்கிய செய்திகள்

தென்கொரியா மருத்துவமனையில் தீவிபத்து : 31 பேர் உயிரிழப்பு..

A fire at a hospital that doubled as a nursing home killed at least 31 people on Friday in the southern city of Miryang


தென்கொரியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய நகரான மிர்யாங் நகரில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 31 பேர் இறந்ததாகவும் பலர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்தவமனைக்குள் 100 மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.