முக்கிய செய்திகள்

சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல்


காவிரி வேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.