திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்ததற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.