முக்கிய செய்திகள்

ஃபோனி புயல் : ஒடிசாவில் மணிக்கு 245 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

ஒடிசா மாநிலம் பூரியில் அதி தீவிரப் புயலாக ஃபோனி கரையைக் கடந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஒடிசா, மேற்கு வங்கத்தில் மணிக்கு 245 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
ஒடிசாவில் பல இடங்களில் மின்சார சேவை பாதிப்பு, தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.