வரும் செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் அனைத்துக்ககட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ளார்