முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை ஹெச்.டபுள்யூ புஷ் காலமானார்…

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் 94-வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார். இந்நிலையில் வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்  நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு 5 பிள்ளைகளும், 17 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்!

மத்திய பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் விவசாயிகள் போராடும் நிலை : மு.க. ஸ்டாலின் அறிக்கை

Recent Posts