முக்கிய செய்திகள்

காங்., முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார்..


காங்கிரஸ் முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 66. இவர், சாதி சாயம் பூசப்படாத சிறந்த அரசியல் வாதியாகத் திகழ்ந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்பட்டாலும், ப.சிதம்பரம் இவருக்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் நாடளுமன்றத் தொகுதியில் 3 முறை வென்றவர். காட்டுமன்னார் கோயில் சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றியவர்.