முன்னாள் அமைச்சர் செ. மாதவன் மறைவு : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..


முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல்நலக்குறைவால் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று காலமானார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான் மு.க.ஸ்டாலின் சிங்கம்புணரியில் மாதவனின் உடலுக்கு அஞ்சிலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.