முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் திமுக-வில் இணைந்தனர்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.