முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்..


முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக மாதவன் இருந்தார். அண்ணா, கருணாநிதி,எம்ஜிஆர்,  அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.