
டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்குக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.