முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலாமானார்..

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்த முன்னாள் இந்திய பிரதமர்டாக்டர் மன்மோகன் சிங் (வயது92 ) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்நிய நிதியமைச்சராகவும் பின் 10 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்தார். சிறந்த பொருளாதார மேதையாக உலக அளவில் பிரபலமானவர்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் 15-வது ஆண்டு விழா : டாக்டர்.J. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல்: அனல் பறக்கும் போட்டி…

Recent Posts