முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட,பழங்குடியின மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.