
ஜப்பானில் நடைபெறும் ‘ஜி-7′ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார் .’
ஜப்பானில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார்.ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்