‘ஜி சாட்-6 ஏ’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி எஃப் – 8 ’


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தகவல் தொலைத்தொடர்பு வசதிக்கான அதிநவீன வசதிகளுடன்கூடிய ‘ஜி சாட்-6 ஏ’ என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளது. இதன் 27 மணிநேர கவுன்டவுண், நேற்று பிற்பகல் தொடங்கியது.


 

காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது : ராமதாஸ் குற்றச்சாட்டு..

தமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்..

Recent Posts