முக்கிய செய்திகள்

கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்!

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது டிவிட் பக்கத்தில்

`தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவை அறிந்து வேதனையடைந்தேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவ வேண்டும்’ என்று ட்விட் செய்துள்ளார்