முக்கிய செய்திகள்

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டியுள்ளார்.

வனத்துறைக்கு சொந்தமான 2 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில் 90% மரங்கள் அகற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.