கஜா புயல்: அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை நான்கு மணிக்குள் விடு திரும்ப தமிழக அரசு உத்தரவு

கஜா புயல் கரையைக் கடக்க இருக்கும் நிலையில்

கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்ட அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை நான்கு மணிக்குள் விடு திரும்ப வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நாகை மாவட்ட அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 3 மணிக்குள் விடு திரும்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு..

ஜெ. சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

Recent Posts