கஜா புயலால் பதிப்படைந்தோருக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதி ..
Posted on
டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு பணிக்காக நடிகர் சிவக்கமார் குடும்பம் சார்பில் ரூ.50 லட்சத்தை வழங்கவுள்ளதாக நடிகர் சூரியா தெரிவித்தார்.