முக்கிய செய்திகள்

காந்தி உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்..

காந்தி உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே.

இவர், அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்களான நீதிமன்றத்தை உருவாக்கினார். போன சுதந்திர தினத்தன்று, நீதிமன்றத் தொடக்க விழாவை நடத்தி, அதன் நீதிபதியாகவும் இருந்தார்.