முக்கிய செய்திகள்

காந்தி படத்தை நீக்க கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி


ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்க கோரி முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ததடன் வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.10000 அபதாரம் விதித்து உத்தரவிட்டார்.