முக்கிய செய்திகள்

சமையல் காஸ் விலை அதிரடியாக குறைப்பு :நள்ளிரவு முதல் அமல்..

சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 120 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மானியமல்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 காசும், மானிய சிலிண்டர் விலை ரூ. 5.91 காசுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் புத்தாண்டு பரிசு என கூறப்படுகிறது.