முக்கிய செய்திகள்

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொதுச் செயலாளருக்கு போட்டியிட இருப்பதால் திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக பொதுக்குழு 29-ம் தேதி நடைபெறும்போது பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.