மாணவியை பாலியல் பலத்காரம் செய்து வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட மாணவன் கைது..
Posted on
பண்ருட்டி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக காதலன் சதீஷ்(20) போலீசாரால் கைது செய்யப்பட்டான்.