தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழன்) கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 2,739 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,714 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 25 ரூபாய் அதிகரித்து 2,739 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 21,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 40.10 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.