கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் பாரிக்கர் உயிர் பிரிந்தது

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாரிக்கர் காலமானார்

பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர் பாரிக்கர் பணியாற்றியுள்ளார்