‘கடவுளே அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம் நடிகர் அஜித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
நடிகர் அஜித்தை அவர்களின் ரசிகர்கள் சமீபத்தில் “கடவுளே… அஜித்” என்று அழைத்துவந்தனர். இந்நிலையில் நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.